சித்த மருத்துவக் குறிப்புகள்
Page 1 of 1
சித்த மருத்துவக் குறிப்புகள்
பயன்மிக்க சித்த மருத்துவக் குறிப்புகள்
ஆண்மைக் குறைவு நீங்க : தினசரி இரவு படுக்கைக்குச் செல்லும் மூன்று மணி நேரத்திற்கு முன் ஒரு மாதுளம் பழம் முழுவதும் சாப்பிட்டு வர ஆண்மைக் குறைவு நீங்கும்.
நரம்புத் தளர்ச்சி நீங்க : அடிக்கடி மாம்பழத்தைச் சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும்
.
கருவுற்றிருக்கும் தாய்ய்ய்ய்மார்களுக்கு : கருவுற்றிருக்கும் தாய்மார்கள் மாம்பழத்தைச் சாப்பிட்டு வர, பிறக்கும் குழந்தை ஊட்டத்துடன் இருக்கும். உடல் பலவீனம், கை கால் நடுக்கம், மயக்கம் முதலிய தொல்லைகள் வராது.
மலச்சிக்கல் தீர : மலச்சிக்கலில் சிரமப்படுவோர் இரவில் மாம்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் சரியாகும்.
பற்களும் ஈறுகளும் உறுதியடைய : நெல்லிக்கனியைப் பற்களிளால் நன்றாக மென்று தின்று வர பற்களும் ஈறுகளும் உறுதியாகும்.
இரத்த கொதிப்பு குணமாக : இரத்த கொதிப்பு நோய் கொண்டவர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அகத்திக் கீரையைச் சமைத்துச் சாப்பிட்டு வர, இரத்தக் கொதிப்பு நோய் குணமாகும்
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
» சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள் - சித்த மருத்துவம்
» சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
» சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
» சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள் - சித்த மருத்துவம்
» சித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்
» சித்த மருத்துவ ஆரோக்கிய குறிப்புகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum