ருது திதி பலன்கள்
Page 1 of 1
ருது திதி பலன்கள்
வணக்கம் நண்பர்களே!
இப்பதிவில் பெண்கள் ருதுவான திதியின் பலனை பார்க்கலாம்.
பெண்களை பொறுத்தரை இரண்டு ஜாதகங்கள் உண்டு. ஒன்று பிறந்த நேரத்தில் எடுத்த ஜாதகம் அடுத்தது பெண்கள் ருதுவான தேதியில் அன்று எடுத்த ஜாதகம். இரண்டு ஜாதகத்தை எடுத்துக்கொண்டால் பிறந்த தேதியில் அவளுக்கு என்ன தோஷம் இருந்ததோ அதே தோஷம் ருதுவான் தேதியில் உள்ள ஜாதகத்திலும் இருக்க வேண்டும். 75 சதவீதம் இரண்டும் ஒன்றே போல் தென்படும்.
பெண்கள் ருதுவான தேதி என்பது முக்கியமான ஒன்று தான். அன்றைய தேதியில் வரும் திதியை வைத்து அவளின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பலன் சொல்லலாம்.
பிரதமை - நல்லவளாக வாழ்வாள்
துவிதியை- நல்ல அழகுடையவளாக வருவாள்
திருதியை- சுகபோகங்களில் நாட்டம் செல்லும்
சதுர்த்தி -விரோதிகளால் துன்பமடைவாள்
பஞ்சமி -நல்ல குழந்தை செல்வங்கள் இருக்கும்
சஷ்டி- தர்மம் செய்வாள்
சப்தமி- கணவனின் அனைத்து நலன்களையும் பெற்று வாழ்பவள்
அஷ்டமி -கணவனுக்கு கீழ்படிந்து நடப்பவள்
நவமி -கஷ்டபடுவாள்
தசமி- தானங்கள் செய்வாள்
ஏகாதசி- கடவுள் நம்பிக்கையுடன் இருப்பாள்
துவாதசி- நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வாள்
திரையோதசி- முன் கோபம் வரும்
சதுர்த்தசி- கணவனுக்கு துரோகம் செய்வாள்
பெளர்ணமி, அமாவாசை- அடிமையாக இருப்பாள்.
மேலே சொன்னவை அனைத்தும் பொதுபலன்கள்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» திதிதிதி திதி திதி திதி திதி
» ருது ருது ருது ருது ருது
» சீதை கொடுத்த திதி?
» ருது யோகப் பலன்
» சீதை கொடுத்த திதி?
» ருது ருது ருது ருது ருது
» சீதை கொடுத்த திதி?
» ருது யோகப் பலன்
» சீதை கொடுத்த திதி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum