சளி குறைய சளி குறைய
Page 1 of 1
சளி குறைய சளி குறைய
கீழ்கண்ட மூலிகைகளை பொடியாக்கி வெந்நீரை சிறுக சிறுக விட்டு நன்கு அரைத்து உருண்டைகளாக உருட்டி நிழலில் வைத்து நன்றாக காயும் வரை உலர்த்தி வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
அறிகுறிகள்:
சளி.
தேவையான பொருள்கள்:
வெண் துளசி.
கருந்துளசி.
அதிமதுரம்.
மிளகு.
சீரகம்.
கோஷ்டம்.
பசும்பால்.
செய்முறை:
வெண்துளசியையும், கருந்துளசியையும் பச்சையாக எடுத்து அரைத்து கொள்ளவும்.
மிளகை ஒன்றிரண்டாக உடைத்து இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
அதிமதுரத்தை இடித்து இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து பொடியாக்கி கொள்ளவும்.
சீரகத்தை தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தி இதையும் இளம் வறுவலாக வறுத்து ஆறியதும் நன்கு இடித்து சலித்து கொள்ளவும்.
கோஷ்டத்தை எடுத்து ஒன்றிரண்டாக உடைத்து போட்டு பசும்பால் ஊற்றி 1 மணி நேரம் ஊற வைத்து எடுத்து நிழலில் உலர்த்தி இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
அரைத்த துளசிகளையும், சலித்து வைத்த அனைத்து பொடிகளையும் ஒவ்வொன்றாக போட்டு வெந்நீரை சிறுக சிறுக விட்டு நன்கு அரைக்கவும். பிறகு அரைத்ததை உருண்டைகளாக உருட்டி நிழலில் வைத்து நன்றாக காயும் வரை உலர்த்தி பத்திரப்படுத்தவும்.
இந்த உருண்டையில் காலை 1 உருண்டை, மதியம் 1 உருண்டை மற்றும் மாலை 1 உருண்டை என 3 வேளை 3 நாட்கள் வெந்நீருடன் சாப்பிட்டு வந்தால் சளி குறையும்.
குறிப்பு:
குளிர்ந்த பானங்கள், தயிர், இளநீர்,குளிர்ந்த தண்ணீர் குளியல் ஆகியவற்றை தவிர்க்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய
» கருப்புதிட்டுக்கள் குறைய
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய சளி குறைய
» சளி குறைய
» கருப்புதிட்டுக்கள் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum