தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கோழைக்கட்டு குறைய

Go down

கோழைக்கட்டு குறைய Empty கோழைக்கட்டு குறைய

Post  oviya Sat Feb 02, 2013 8:43 pm

காசினி செடியின் வேரை எடுத்து காய வைத்து இடித்து பொடி செய்து அரை தேக்கரண்டி அளவு பொடியை 1 தேக்கரண்டி தேனில் குழைத்து 3 வேளைகள் சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.

அறிகுறிகள்:

கோழைக்கட்டு.
மூச்சுக்குழலழற்சி.

தேவையான பொருள்கள்:

காசினி வேர்.
தேன்.

செய்முறை:
காசினி செடியின் வேரை எடுத்து காய வைத்து இடித்து பொடி செய்து அரை தேக்கரண்டி அளவு பொடியை 1 தேக்கரண்டி தேனில் குழைத்து 3 வேளைகள் சாப்பிட்டு வந்தால் கோழைக்கட்டு, மூச்சுக்குழலழற்சி ஆகியவை குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum