தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சிவ விரதங்கள்

Go down

   சிவ விரதங்கள் Empty சிவ விரதங்கள்

Post  ishwarya Thu May 23, 2013 1:18 pm

சிவபெருமானுக்காக பக்தர்கள் எட்டு வகையான விரதங்களை இருந்து வழிபாடு செய்கின்றார்கள். இவ்விரதங்கள் மூலம் சிவனின் பரிபூரண அருளினை பெற இயலும் என்று பக்தர்கள் நம்புகின்றார்கள்.

1. சோமவார விரதம் திங்கள் கிழமைகளில் இருப்பது.

2. உமா மகேஸ்வர விரதம் கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது.

3. திருவாதிரை விரதம் மார்கழி மாதத்தில் வருவது.

4. சிவராத்திரி விரதம் மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது.

5. கல்யாண விரதம் பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது.

6. பாசுபத விரதம் தைப்பூச தினத்தில் வருவது.

7. அஷ்டமி விரதம் வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது.

8. கேதார கவுரி விரதம் ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum