தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு

Go down

இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு Empty இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு

Post  ishwarya Wed Apr 17, 2013 6:16 pm

தமிழ்த் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் துணை தலைவர்கள் பதவிக்கு சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

வரும் 19-ம் தேதி தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தேர்தல் நடக்கிறது. இயக்குனர் சங்கத்தில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 100 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். நேற்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

கடந்த முறை தலைவராக இருந்த பாராதிராஜா மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எஸ். முரளி போட்டியிடுகிறார்.

சேரன், சமுத்திரக்கனி ஆகியோர் துணை தலைவர்கள் பதவிக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ளனர். இதேபோன்று எஸ்.பி. ஜனநாதன் போட்டியின்றி பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

4 இணைச் செயலாளர் பதவிக்கு 10 பேரும், 12 செயற்குழு உறுப்பினர்கள் பதவிக்கு 34 பேரும் போட்டியிடுகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்: சரத்குமார், ராதாரவி நடிகை நளினி தேர்வு
»  இயக்குனர் சேரன் எடுத்த திடீர் முடிவு
» 9-ந்தேதி டி.வி. நடிகர் சங்க தேர்தல்
» தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக எஸ்.ஏ.சந்திரசேகரன் தேர்வு
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum