தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

9-ந்தேதி டி.வி. நடிகர் சங்க தேர்தல்

Go down

9-ந்தேதி டி.வி. நடிகர் சங்க தேர்தல் Empty 9-ந்தேதி டி.வி. நடிகர் சங்க தேர்தல்

Post  ishwarya Sat Mar 23, 2013 5:10 pm



சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல் 9-ந்தேதி நடக்கிறது. விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். கல்யாண மண்டபத்தில் காலை 9 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. டி.வி. நடிகர், நடிகைகள் ஓட்டு போடுகின்றனர்.



இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு பானுபிரகாஷ், சிவசீனிவாசன், ராஜேந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். பானுபிரகாஷ் அணியில் துணை தலைவர் பதவிக்கு அபிஷேக், பாத்திமாபாபு, ஆகியோரும் பொதுச்செயலாளர் பதவிக்கு பூவிலங்கு மோகனும், பொருளாளர் பதவிக்கு ஸ்ரீதரும் இணை செயலாளர் பதவிக்கு ஆர்த்தி, கமலேஷ், விஸ்வநாத், டிங்கு ஆகியோரும் போட்டியிடுகின்றனர்.



இதே அணியில் பிரேம், மேஜர் கவுதம்சாக்ஷிசிவா, விஜய் ஆதிராஜ், பிரியதர்ஷினி, வெங்கட், மீனாகுமாரி, சங்கீதா, சாய்ராம், ஆதித்யா, சுபா கணேஷ், பாபு ஆயோர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நிற்கின்றனர். ராஜேந்திரன் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராஜ்காந்த், துணை தலைவர் பதவிக்கு மனோபாலா, விஜய்பாபு ஆகியோர் போட்டியிடுகின்றனர். சிவசீனிவாசன், அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு பரத் கல்யாண் நிற்கிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம்-ஒரு முன்னணி நடிகர், நடிகையும் வரவில்லை!
» இயக்குனர் சங்க தேர்தல்: துணைத் தலைவர்களாக சேரன், சமுத்திரக்கனி தேர்வு
» தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தல்: எஸ்.ஏ. சந்திரசேகரன், கே.ஆர். போட்டி; இன்று வேட்பு மனு தாக்கல்
» நடிகர்கள் கூட்டுறவு வீட்டு வசதி சங்க இயக்குனர் தேர்தல்: சரத்குமார், ராதாரவி நடிகை நளினி தேர்வு
» மும்பை போலீசில் நடிகர் சஞ்சய்தத் 18-ந்தேதி சரண்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum