தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நீர் பறவை கதை தெரியுமா?

Go down

நீர் பறவை கதை தெரியுமா? Empty நீர் பறவை கதை தெரியுமா?

Post  ishwarya Tue Mar 26, 2013 12:23 pm



தமிழில் சில நல்ல கதாபாத்திரங்களில் நடித்து பெயர் எடுத்த நடிகையான நந்திதா தாஸ் தற்போது மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுதான் நீர் பறவை.

இந்த படத்தின் கதையும் நிச்சயமாக பேசும்படி இருக்கும் என்ற நம்பிக்கையில் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வந்த நந்திதாவை சுற்றி சுற்றி வந்து கதையைப் பற்றிக் கேட்டோம்.

அவர் முதலில் வாய் திறப்பதாகவே இல்லை. பிறகு என்ன நினைத்தாரோ என்னமோ... அவர் கூறிய ஒரு சில வார்தைகள் இதுதான்.

நீர் பறவை படம் மீனவர்களின் வாழ்க்கையைப் பற்றியதாகும். கடலுக்குச் செல்லும் மீனவர்களுக்கு ஒரு சில நேரம் அதிகமான மீன்கள் கிடைக்கிறது. ஆனால் சில நேரங்களில் கடல் எல்லையைத் தாண்டுவதால் கைது செய்யப்படுகிறார்கள், சில நேரம் குண்டடி கூட பட்டு உயிரிழக்கிறார்கள். அவர்களைப் பற்றி கூறும் கதைதான் நீர் பறைவை என்றார் நம் அழகி.

உதயநிதி தயாரிப்பில், தேசிய விருது இயக்குநர் சீனு ராமசாமி இயக்கும் இப்படத்தில் வெண்ணிலா கபடி குழு புகழ் விஷ்ணுவும், சுனைனாவும் ஜோடியாக நடிக்கின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum