தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

10ம் தேதி நீர் பறவை டிரெய்லர்

Go down

10ம் தேதி நீர் பறவை டிரெய்லர் Empty 10ம் தேதி நீர் பறவை டிரெய்லர்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:03 pm



நடிகர் விஷ்ணு - நடிகை சுனைனா நடிப்பில் தயாராகியிருக்கும் நீர்பறவைப் படத்தின் டிரெய்லர் அக்டோபர் 10ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் டிரெய்லரை வெளியிடுகிறார்.

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயின்ட் மூவிஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள நீர் பறவையை தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இயக்கியுள்ளார். இசை ஹாரிஷ் ஜெயராஜ்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum