தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஏர்டெல் டி.டி.எச்.இல் "விஸ்வரூபம்' : கமல் பெருமை

Go down

ஏர்டெல் டி.டி.எச்.இல் "விஸ்வரூபம்' : கமல் பெருமை Empty ஏர்டெல் டி.டி.எச்.இல் "விஸ்வரூபம்' : கமல் பெருமை

Post  ishwarya Sat Mar 23, 2013 1:46 pm

இந்திய திரைப்பட வரலாற்றில் முதல் முறையாக, நடிகர் கமல்ஹாசனின் "விஸ்வரூபம்' திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கு ஒரு நாள் முன்னதாக ஏர்டெல் டி.டி.எச்.இல் வெளியிடப்பட உள்ளது.
கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ள விஸ்வரூபம் திரைப்படம் 2013 ஜனவரி 11ஆம் தேதி தியேட்டரில் வெளியாகிறது. ஆனால் 10ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு ஏர்டெல் டி.டி.எச். வாடிக்கையாளர்களுக்கு திரையிடப்பட உள்ளது.
இதுகுறித்து கமல்ஹாசன் கூறுகையில், ""ஏர்டெல் டி.டி.எச். நிறுவனத்துடன் இணைந்து விஸ்வரூபம் திரைப்படத்தை புதுமையான முயற்சியில் வெளியிடுவதில் பெருமைப்படுகிறேன். இதன்மூலம் ஏர்டெல் டி.டி.எச். வைத்திருப்பவர்கள், தியேட்டரில் வெளியாவதற்கு 12 மணி நேரம் முன்னதாக விஸ்வரூபம் திரைப்படத்தை தங்கள் வீடுகளிலேயே பார்க்க முடியும்'' என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum