தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரவீன்காந்தின் புதிய படத்தின் பெயர் 'அடுத்த ஆட்டம் ஆரம்பம்'

Go down

பிரவீன்காந்தின் புதிய படத்தின் பெயர் 'அடுத்த ஆட்டம் ஆரம்பம்' Empty பிரவீன்காந்தின் புதிய படத்தின் பெயர் 'அடுத்த ஆட்டம் ஆரம்பம்'

Post  ishwarya Fri Mar 22, 2013 2:50 pm



ரட்சகன், ஜோடி, ஸ்டார் ஆகிய படங்களை இயக்கியவர் பிரவீன்காந்த்.

பின்னர் 'துள்ளல்' திரைப்படத்தில் நாயகனாக அறிமுகமான இவர் அதன்பிறகு திரையுலகத்தை விட்டு சிறிது காலம் ஒதுங்கியிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் திரையுலகம் பக்கம் தனது கவனத்தை திருப்பியுள்ளார். இம்முறை புன்னகைப்பூ கீதாவின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இந்தப் படத்துக்கு 'அடுத்த ஆட்டம் ஆரம்பம்' என தலைப்பிட்டிருக்கிறார்.

இதற்கு முந்தைய படங்களில் ஆக்ஷன் மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் இப்போது காமெடியை கையில் எடுத்திருக்கிறார். இதில் தம்பி ராமையா, சத்யன், பரோட்டா சூரி உள்ளிட்ட பலர் நடிக்க இருக்கின்றனர். நாயகன், நாயகி தேடல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum