தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783

Go down

புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783 Empty புதிய படத்தின் ‌பெயர் கைபேசி எண் 9677027783

Post  ishwarya Sat Apr 27, 2013 5:07 pm

திருமலை புரடக்சன்ஸ் சார்பில் ஏ.செய்யது இப்ராகிம் தயாரிக்கும் புதிய படத்துக்கு, கைபேசி எண் 9677027783 என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.செல்போன் எண்களை தலைப்பாக கொண்ட முதல் படம் இதுதான். ஒரு ஊரில் தொடர்ந்து நடக்கும் மர்மமான நிகழ்வுகளுக்கும், அமானுஷ்யமான சம்பவங்களுக்கும் ஒரு செல்போன் எண்ணில் இருந்து வரும் அழைப்புகள் காரணமாக அமைகின்றன. காதலும், திகிலும் கலந்து இந்த படம் தயாராகிறது. நாயகன் – நாயகியாக புதுமுகங்கள் நடிக்கிறார்கள். தேஜா ஒளிப்பதிவு செய்ய, எஸ்.ஜி.தாஸ் இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் டைரக்டர் விஷ்வக் சேனன்.

தலக்கோணம், கொடைக்கானல், புதுச்சேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum