காதல் வழக்கு
Page 1 of 1
காதல் வழக்கு
சென்னை : ரிஷ்வின் வென்சர்ஸ் நிறுவனத்துக்காக கிருஷ்ணா தயாரிக்கும் படம், ‘காதல் வழக்கு’. சத்யசந்திரன், காம்னா, லிங்கா, ராதிகாஸ்ரீ, சிங்கம்புலி, டி.பி.கஜேந்திரன் உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, கமில் ஜே.அலெக்ஸ். இசை, கிருஷ்ணஹரி. எழுதி, இயக்கும் அபு சித்திக் கூறும்போது, ‘ஒருவன் இருவிதமான மனநிலையில், இரண்டு பெண்கள் மீது காதல் கொள்கிறான். இதனால் ஏற்படும் பிரச்னைகள் மற்றும் அவை எப்படி தீர்க்கப்படுகின்றன என்பது கதை’ என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» என் காதல் உண்மையானது! காதல் முறிவு குறித்து நயன்தாரா பேட்டி!!
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» வழக்கு எண் 18/9
» வரி சிக்கலில் வழக்கு எண்
» வழக்கு எண் - வெங்கட்பிரபுவின் விமர்சனம்
» நயன்தாராவின் காதல் கதையா எங்கேயும் காதல்? – பிரபுதேவா பதில்
» வழக்கு எண் 18/9
» வரி சிக்கலில் வழக்கு எண்
» வழக்கு எண் - வெங்கட்பிரபுவின் விமர்சனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum