தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேன்ஸ் படவிழாவில் குழந்தையுடன் ஐஸ்வர்யாரா

Go down

கேன்ஸ் படவிழாவில் குழந்தையுடன் ஐஸ்வர்யாரா  Empty கேன்ஸ் படவிழாவில் குழந்தையுடன் ஐஸ்வர்யாரா

Post  ishwarya Mon May 27, 2013 6:21 pm

பிரான்சில் கடந்த 15ம் திகதி தொடங்கிய கேன்ஸ் படவிழாவில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன் கலந்து கொண்டார். நடுவர் குழுவில் இடம்பெற்றுள்ள வித்யாபாலனும் கேன்ஸ் படவிழாவுக்கு சென்றுள்ளார். ஐஸ்வர்யாராய் ஒவ்வொரு முறையும் கேன்ஸ் படவிழாவில் பங்கேற்பது உண்டு. இந்த தடவையும் வருவாரா என்று எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் மும்பையிலிருந்து குழந்தையுடன் கேன்ஸ் படவிழாவுக்கு புறப்பட்டுச் சென்றார். இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா கேன்ஸ் பட விழாவில் நாளை கொண்டாடப்படுகிறது. இதில் ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார்.

திங்கட்கிழமை அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. 26ம் திகதி வரை படவிழா நடக்கிறது. அதுவரை ஐஸ்வர்யாராய் பிரான்சில் இருப்பார் என்று கூறப்படுகிறது

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கேன்ஸ் படவிழாவில் ‘விஸ்வரூபம்’: கமல் விருப்பம்
» கேன்ஸ் பட விழாவில் நடிகை ஐஸ்வர்யாராய் குழந்தையுடன் பங்கேற்பு
» பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் படவிழாவில் ரஜினிகாந்த் பங்கேற்பு
» சிங்கப்பூரில் அஜீத் புத்தாண்டு கொண்டாட்டம்: மனைவி, குழந்தையுடன் பயணம்
» கோவா படவிழாவில் மாதவன், பார்த்திபனுக்கு ஏற்பட்ட பிரச்சனை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum