தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நான் விரும்பும் கதை அமைந்தால் தமிழில் நடிப்பேன் : ஸ்ருதிஹாசன்

Go down

நான் விரும்பும் கதை அமைந்தால் தமிழில் நடிப்பேன் : ஸ்ருதிஹாசன்  Empty நான் விரும்பும் கதை அமைந்தால் தமிழில் நடிப்பேன் : ஸ்ருதிஹாசன்

Post  ishwarya Mon May 27, 2013 6:18 pm

தமிழில் நடிப்பதை விட்டுவிட்டு நான் தெலுங்கு, இந்தியில் மட்டுமே கவனம் செலுத்துவதாக வரும் செய்திகள் உண்மையல்ல என்று கூறியுள்ளர் நடிகை ஸ்ருதிஹாசன். தமிழில் ஏழாம் அறிவு மற்றும் 3 படங்களில் நடித்துள்ளார் ஸ்ருதி. இரண்டுமே ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. அதன் பிறகு ஸ்ருதிஹாஸன் தமிழில் எந்தப் படத்தையும் ஒப்புக் கொள்ளவில்லை.

அவர் நடித்ததெல்லாம் தெலுங்கு மற்றும் இந்தியில்தான். பலுபு, ஏவடு, ராமய்யா வஸ்தாவையா, ரேஸ்குராம் நான்கு பெரிய பட்ஜெட் படங்களில் அவர் நடித்து வருகிறார். தமிழில் அவர் யாரிடமும் கதை கேட்கக் கூட மறுப்பதாக கூறப்பட்டது. எனவே அவர் இனி தமிழில் நடிக்கமாட்டார் என செய்தி பரவியது. இதுபற்றி அவரிடம் கேட்டபோது, “நான் ஏன் தமிழை புறக்கணிக்கப் போகிறேன். அப்படிச் சொல்வதே முட்டாள்தனம்.

நடிகர்கள்தான் குறிப்பிட்ட மொழியோடு நின்று போவார்கள். ஆனால் நடிகைகளுக்கு அந்தப் பிரச்சினை இல்லை. இப்போதைக்கு தெலுங்கு, இந்தியில் பிசியாக உள்ளேன். தமிழில் நான் விரும்புகிற மாதிரி கதை அமைந்தால நடிப்பேன்,” என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான் திமிர் பிடித்தவளா? அப்படிபட்ட குடும்பத்திலிருந்து நான் வரவில்லை – ஸ்ருதிஹாசன்
» ரசிகர்கள் விரும்பும் கேரக்டரில் நடிப்பேன்: பிறந்தநாளில் ஸ்ருதி ஹாசன் உறுதி
» தமிழில் இனி நிறைய படங்களில் நடிப்பேன்: சமந்தா!
» சமந்தாவுடன் நடிக்கும் ஸ்ருதிஹாசன்
» தமிழில் பெரிய வாய்ப்புகள் இல்லாமல் போனாலும், டாப்ஸியின் கால்ஷீட் புத்தகம் நிரம்பி வழிகிறதாம்- எல்லாம் தெலுங்கில் வந்து குவியும் படங்களால்தான். டெல்லிக்காரப் பொண்ணான டாப்ஸி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என கலந்து கட்டி கலக்கி வருகிறார். தமிழில் அவர் நடித்த ம

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum