தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த சிங்கம் 2 டீசர்

Go down

 ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த சிங்கம் 2 டீசர்  Empty ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்த சிங்கம் 2 டீசர்

Post  ishwarya Mon May 27, 2013 6:13 pm

கொலிவுட்டில் சூர்யா நடிக்கும் சிங்கம் 2 படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியின் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹரி இயக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக அனுஷ்கா, ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர்.

கடந்த ஓராண்டு காலாமாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சியை தென் ஆப்பிரிக்காவில் எடுத்துள்ளனர். இப்படம் ஏற்கெனவே சூர்யா நடித்து வெளிவந்த சிங்கம் படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகியுள்ளது.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum