தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

30 ஏழை பெண்கள் மருத்துவ சிகிச்சைக்கு நடிகை ஹன்சிகா ரூ.1 கோடி உதவி

Go down

30 ஏழை பெண்கள் மருத்துவ சிகிச்சைக்கு நடிகை ஹன்சிகா ரூ.1 கோடி உதவி Empty 30 ஏழை பெண்கள் மருத்துவ சிகிச்சைக்கு நடிகை ஹன்சிகா ரூ.1 கோடி உதவி

Post  ishwarya Sat May 04, 2013 2:11 pm

நடிகை ஹன்சிகா மோட்வானி சமூக சேவை பணிகளில் ஈடுபட்டு வருகிறார். மும்பையில் 22 குழந்தைகளை தத்தெடுத்து கல்வி உதவி வழங்கி வருகிறார். அடுத்து 30 ஏழை பெண்களுக்கு மார்பக புற்று நோய்க்கான மருத்துவ செலவுகளை ஏற்றுள்ளார்.

வெஸ்ட் கேன்சர் ரிசர்ச் பவுன்டேஷன் என்ற அமைப்பு பெண்கள் மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வுக்காக சென்னை டேர்ன்ஸ் பிங்க் என்ற இயக்கத்தை துவங்கியுள்ளது. இதன் தூதுவராக ஹன்சிகா மோட்வானி நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதற்கான அறிமுக விழாவில் பங்கேற்று பேசும் போது 30 ஏழை பெண்களின் மார்பக புற்று நோய் சிகிச்சை செலவை ஏற்பதாக ஹன்சிகா மோட்வானி அறிவித்தார். ஹன்சிகா மூலம் சிகிச்சை பெறப்போகும் நோயாளிகளை சென்னை டேர்ன்ஸ் பிங்க் இயக்கத்தினர் தேர்வு செய்வார்கள் என்று அதன் நிறுவனர் ஆனந்தகுமார் தெரிவித்தார்.

ஹன்சிகா நிருபர்களிடம் கூறும் போது மார்பக புற்று நோய் விழிப்புணர்வு இயக்கத்தின் பணிகள் என்னை கவர்ந்தன. விழிப்புணர்வு மூலம் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். எனவே நானும் இந்த இயக்கத்தில் இணைந்துள்ளேன் என்றார்.

மார்பக புற்று நோய் சிகிச்சைக்கு ஒரு பெண்ணுக்கு ரூ.3 லட்சத்துக்கு மேல் செலவாகும். 30 பெண்களுக்கும் ஹன்சிகா ரூ.1 கோடி வரை மருத்துவ செலவுகளை ஏற்க உள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» 30 ஏழை பெண்கள் மருத்துவ சிகிச்சைக்கு நடிகை ஹன்சிகா ரூ.1 கோடி உதவி.
» ஹன்சிகா வழியில் ஏழைக்குழந்தைகளுக்கு உதவி செய்யும் காஜல்அகர்வால்!
» தயாரிப்பாளருக்கு ரூ.20 கோடி நஷ்டத்தை ஏற்படுத்திய நடிகை தீஷா
» சொகுசு பங்களாவில் விபசாரம்: டி.வி. நடிகை உள்பட 6 பெண்கள், 2 புரோக்கர்கள் கைது!
» வீட்டைவிட்டு ஓடிப்போய் உதவி ஒளிப்பதிவாளரை மணந்த நடிகை பூங்கொடி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum