தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடைசெய்யாவிட்டால்.... நடப்பது வேறு! இராவண சக்தி

Go down

தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடைசெய்யாவிட்டால்.... நடப்பது வேறு! இராவண சக்தி Empty தமிழக திரைப்படங்களை இலங்கையில் தடைசெய்யாவிட்டால்.... நடப்பது வேறு! இராவண சக்தி

Post  ishwarya Tue Apr 30, 2013 2:57 pm

இந்திய தமிழ்நாட்டுத் திரைப்படங்களை இந்நாட்டில் திரையிட வேண்டாமென்று இராவண சக்தி அமைப்பு கேட்டுள்ளது. அந்தத் திரைப்படங்களை இலங்கையில் தடைசெய்யாதவிடத்து நடப்பதோ வேறு என அவ்வமைப்பின் அமைப்பாளர் இன்தெகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை அவ்வமைப்பினால் பிரதான அரங்க பரிபாலன சபையிடம் இவ்வாறு கேட்கப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் காமினி சுமனசேக்கர குறிப்பிட்டார்.

மேலும் கருத்துரைத்த காமினி சுமனசேக்கர, அது அரசாங்கத்திற்குரிய பணி என்பதால் அதற்கு தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

இந்நாட்டின் திரைப்பட அரங்குகளின் உரிமையாளர்களை இந்த விடயம் தொடர்பில் தெளிவுறுத்தவுள்ளதாக குறிப்பிட்டுள்ள சத்தாதிஸ்ஸ தேரர், அவ்வாறு சிறந்த முடிவு கிடைக்காதவிடத்து அதற்கெதிராக நடவடிக்கை தம் அமைப்பினால் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum