உதயன் அலுவலகம் மீது அதிகாலையில் தாக்குதல்
Page 1 of 1

கஸ்தூரியார் வீதியில் உள்ள உதயன் பத்திரிகை யாழ். பிரதான அலுவலகம் இன்று(13.04.2013) அதிகாலை 4.45 மணியளவில்இனந்தெரியாத நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதுடன் அச்சு இயந்திரப் பகுதியும் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
உதயன் பிரதான அலுவலகத்தில் வழமை போல் இன்றும் பத்திரிகை விநியோகப் பணிகளுக்காக தயாராகிக் கொண்டிருந்த வேளை பாதுகாப்பு உத்தியோகத்தர்களையும் பணியாளர்களையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி அச்சுக் கூடப்பகுதிக்குள் நுழைந்தடன் அச்சு இயந்திரங்கள் மீது சரமாரியாக துப்பாக்கிப் பிரயாகத்தினை மேற்கொண்டதுடன் அச்சு இயந்திரங்களையும், அச்சுத்தாள்களையும் பெற்றோல் ஊற்றி கொளுத்திவிட்டு சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு வந்த யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கிளி.உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது அதிகாலை தாக்குதல்.
» உதயன்" தாக்குதல் உதயனின் சூழ்ச்சியேயாகும்! - லக்ஷ்மன் ஹுலுகல்ல
» தாக்குதல் சமயத்தில் மட்டும் உதயன் அலுவலக சி.சி.ரி.வி பாதுகாப்பு காமராக்கள் செயலிழந்து எப்படி? விசாரணை ஆரம்பம்
» இலங்கை வங்கி மீது தாக்குதல்
» தமிழகத்தின் தஞ்சையில் இலங்கை பிக்குகள் மீது தாக்குதல்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum