தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Go down

தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்! Empty தமிழ் - சிங்கள புத்தாண்டு வாழ்த்துக்கள்!

Post  ishwarya Tue Apr 30, 2013 2:14 pm

இத்தரைமீது வந்துள சித்திரைப் புத்தாண்டு
இனிதெனவுளங்கள் அனைத்திற்கும் இங்கிதமாய்
வித்தைகள் பலஈந்து நல்லுளங்கள் பெற்றிடவே
நித்தமும் வேண்டிடுவோம் - களிப்புற்றிடுவோம்!

சத்தியம் ஒன்றினை பெரும்பேறாய் கொண்டிங்கு
சதாவும் நல்லுளத்துடன் வாழ்ந்திடவே எலோரும்
செந்தமிழா லிணைந்திடு உளங்கள் அனைவர்க்கும்
சீரிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! -

இலங்கைநெற்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கோ‌யி‌ல்க‌ளி‌ல் தமிழ் புத்தாண்டு விழா
» தமிழ் சிங்கள மக்களின் கலை கலாச்சாரங்கள் மிக நெருக்கமானவையாம். கூறுகின்றார் விமல் வீரவன்ச
» தமிழ் புத்தாண்டு சித்திரையில் துவங்குவது ஏன்?
» தமிழ் புத்தாண்டு விருந்து : பருப்பு வடை
» சிங்கள பௌத்தர்களைக் காப்பாற்றுதற்கு பொது பல சேனாவும் சிங்கள ராவயும் களம் குதிக்கிறது.... !

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum