தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அண்மையில் நிர்க்கதியாக இலங்கையர்! (படங்கள் இணைப்பு)

Go down

ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அண்மையில் நிர்க்கதியாக இலங்கையர்! (படங்கள் இணைப்பு) Empty ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அண்மையில் நிர்க்கதியாக இலங்கையர்! (படங்கள் இணைப்பு)

Post  ishwarya Tue Apr 30, 2013 2:13 pm

ஸவுதி அரேபியாவிலுள்ள ஜித்தா சருபிய்யா பாலத்திற்கு அண்மித்த பகுதியில் பல்வேறு கஷ்டங்களை சந்தித்த வண்ணம் இலங்கையர் பலர் உள்ளபோதும், அவர்களை இதுவரை இலங்கைக்கு எடுப்பதற்கு எந்தவிதமான செயற்பாடுகளிலும்அரசாங்கம் இறங்கவில்லை என கஷ்டத்திற்குள்ளாகியுள்ள இலங்கையர்களில் ஒருபகுதியினர் குறிப்பிடுகின்றனர்.

‘தொழிலின்றி துன்பப்படும் எங்களுக்கு கடந்த சில நாட்களாக உண்பதற்கும் குடிப்பதற்கும் ஏதுமின்றியிருக்கிறோம்.’ என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதுவரை இலங்கையர் 1200 பேர் அளவில் அங்கு கூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கிழக்கில் விடை காண கடையடைப்பு! கண்துடைப்பா? (படங்கள் இணைப்பு)
» செக்கட்ரிக்கு முத்தமிட்ட பாடசாலை அதிபர்! (படங்கள் இணைப்பு)
» பிரபல பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் மறைவு (படங்கள் இணைப்பு)
» பிரித்தானியாவிலிருந்த வந்து யாழில் குலபேதத்தை தூண்ட முயற்சித்தவர்களை ஊர் திரண்டு விரட்டியது(படங்கள் இணைப்பு)
» தமிழ் பெண்கள் இராணுவம் சேவைக்கு தயார்!(படங்கள் இணைப்பு)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum