தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஈரானில் பாரிய நிலநடுக்கம்! ரெக்டர் அளவு 8.0, 7.8

Go down

 ஈரானில் பாரிய நிலநடுக்கம்! ரெக்டர் அளவு 8.0, 7.8 Empty ஈரானில் பாரிய நிலநடுக்கம்! ரெக்டர் அளவு 8.0, 7.8

Post  ishwarya Tue Apr 30, 2013 1:56 pm

ஈரானில் அடுத்தடுத்து இருமுறை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 8.0, 7.8 என பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ஈரான், பாகிஸ்தான் எல்லைப்பகுதியைமையமாகக் கொண்டு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டுபாய், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. துபையிலும் ரிக்டர் அளவுகோலில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

இதன் தாக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. காஷ்மீர், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும், டெல்லி குர்காவோன் உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வு சில வினாடிகள் உணரப்பட்டது. டெல்லியில் உணரப்பட்ட நில அதிர்வால் மக்கள் அச்சத்தில் வீடுகள், அலுவலகங்களை விட்டு வெளியேறியதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படுகிறன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கன்னியாகுமரி ஆரோக்கியபுரத்தை சேர்ந்த 3 மீனவர்கள் ஈரானில் சிறைபிடிப்பு
» சர்வதேச ரீதியில் இடம்பெற்ற மாநாடுகள் மூலம் இலங்கைக்கு பாரிய அனுகூலம் - அமைச்சர் அமுனுகம
»  ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு
» பாரிய சத்தத்துடன் வீட்டுத்தோட்டத்தில் வானிலிருந்து வீழ்ந்தது மர்மப் பொருள்!
» யாழில் அமெரிக்கா,இந்தியாவை எதிர்த்து பாரிய ஆர்ப்பாட்டம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum