தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இலங்கையில் அல்கைதா இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்! - அமெரிக்கா

Go down

இலங்கையில் அல்கைதா இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்! - அமெரிக்கா Empty இலங்கையில் அல்கைதா இயக்கத்திற்கு ஆட்கள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்! - அமெரிக்கா

Post  ishwarya Tue Apr 30, 2013 1:45 pm

இலங்கை மற்றும் பங்களாதேஷில் அல்கைதா இயக்கத்திற்கு அங்கத்தவர்கள் இணைத்துக் கொள்ளபடுகிறார்கள் என டப்ளியூ என் டீ எனும் செய்திப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது இலங்கை மற்றும் பங்களாதேஷில்அல்கைதா இயக்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்கள் இருந்துவருகிறார்கள் எனவும், பின்னர் அவர்கள் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்காக அமெரிக்கா வருவர் எனவும் அந்தச் செய்திப் பத்திரிகை கருத்துரைத்துள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் மதச் சுதந்திரம் குறித்து அமெரிக்கா கவலை
» முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கையில் நடைபெறும் பிரசாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது.
» முஸ்லிம்களுக்கு எதிரான இலங்கையில் நடைபெறும் பிரசாரங்கள் தொடர்பில் அமெரிக்கா கவனம் செலுத்துகின்றது.
» 21-ம் நூற்றாண்டின் முக்கிய நட்புறவுகளில் இந்திய-அமெரிக்கா நட்பு குறிப்பிடத்தக்கது - அமெரிக்கா அறிவிப்பு
» மூளையின் சீரான இயக்கத்திற்கு.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum