தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மின்சாரப் பட்டியலில் புதுமாற்றம்...! (பட்டியல் இணைப்பு)

Go down

மின்சாரப் பட்டியலில் புதுமாற்றம்...! (பட்டியல் இணைப்பு) Empty மின்சாரப் பட்டியலில் புதுமாற்றம்...! (பட்டியல் இணைப்பு)

Post  ishwarya Tue Apr 30, 2013 1:44 pm

மின்சாரக் கட்டணத்தை உயர்த்துவதற்காக, இலங்கை மின்சார சபை கொண்டுவந்த பிரேரணையை ஏற்றுக் கொண்டு, ஏப்ரல் 12 ஆம் திகதியிலிருந்து மின்சாரப்பட்டியலில் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதிவழங்கியுள்ளது.

மின்சார சபையின் எதிர்காலச் செலவுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான உடன்படிக்கையுடனேயே இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றிலிருந்த புதிய மின்சாரப் பட்டியலில் மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களாவன:

0 - 3 அலகுகளுக்கு 05 ரூபா, 61 - 90 அலகுகளுக்கு 8. 50 ரூபா, 91 - 120 அலகுகளுக்கு 15 ரூபா, 121 - 180 அலகுகளுக்கு 20 ரூபா, 181 - 210 அலகுகளுக்கு 24 ரூபா, 211 - 300 அலகுகளுக்கு 26 ரூபா, 301 - 900 அலகுகளுக்கு 32 ரூபா, 900 அலகுகளுக்கு மேற்பட்டால் 34 ரூபாவும் அதிகரிக்கின்றது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum