தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்காவில் வெடித்த குண்டுகள் எல்ரீரீஈ குண்டுமாதிரிகளே! - சவேந்திர

Go down

அமெரிக்காவில் வெடித்த குண்டுகள் எல்ரீரீஈ குண்டுமாதிரிகளே! - சவேந்திர Empty அமெரிக்காவில் வெடித்த குண்டுகள் எல்ரீரீஈ குண்டுமாதிரிகளே! - சவேந்திர

Post  ishwarya Tue Apr 30, 2013 1:34 pm

அமெரிக்கா பொஸ்டன் நகரில் குண்டு வெடிப்பில் பொதுமக்கள் அநேகர் கால்களை இழப்பதற்குக் காரணம், புலிகள் இயக்கத்தினரால் இரும்பு ஆணிகள் மற்றும் ‘போல்பெயாரின்’ பயன்படுத்தப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட ஐஈடீ எனும் குண்டு அமைப்பாகும் என மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா குறிப்பிட்டார்.

இது மிகவும் பயங்கர திட்டமாகும். புலிப் பயங்கரவாதிகள் நிர்மாணித்த இந்த குண்டுகளினால் எங்களது படை வீர்ர்கள், மற்றும் சாதாரண பொதுமக்களில் பலர் கால்களை இழந்தனர் என அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னர், அமெரிக்காவில் இவ்வாறான ஐஈடீ திட்டத்தினுடனான குண்டுத்தாக்குதல் நடைபெறவில்லை. இந்த்த் தாக்குதல் முறையினால் உயிரிழப்புக்களுடன் பாதங்களும் இல்லாமலாகும் எனக் குறிப்பிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum