தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரித்தானியாவில் சிங்களவரை தாக்கிய இரு தமிழருக்கு 8, 7 வருடங்கள் கம்பி.

Go down

பிரித்தானியாவில் சிங்களவரை தாக்கிய இரு தமிழருக்கு 8, 7 வருடங்கள் கம்பி. Empty பிரித்தானியாவில் சிங்களவரை தாக்கிய இரு தமிழருக்கு 8, 7 வருடங்கள் கம்பி.

Post  ishwarya Tue Apr 30, 2013 1:12 pm

பிரித்தானியாவில் வெம்ளி பிரதேசத்தில் கடந்த வருடம் மாசி மாதம் 12 ம் திகதி தாக்குதல் மேற்கொண்ட இரு தமிழ் காடையர்களுக்கு ஹரோ நீதிமன்று 8,7 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. மேற்படி தாக்குதலானது குறித்த நபர் சிங்களவர் என்ற ஒரு காரணத்திற்காகவே மேற்கொள்ளப்பட்டமை நிருபனமாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் கருத்துரைத்துள்ள புலன்விசாரணை அதிகாரி,

ஒருவர் சிங்களவர் என்ற காரணத்திற்காக மனிதாபிமான அற்ற முறையில் தாக்கப்பட்டுள்ளார் என்றும்,

தாக்குதலுக்குள்ளானவர் பாரதூரமான காயங்களுக்கு உள்ளாகியிருந்தார் என்றும் இத்தாக்குதலால் அவருக்கு ஏற்பட்டுள்ள அச்சம் நிலையானது என்றும்,

இவ்வாறான இனரீதியான தாக்குதல்கள் பிரித்தானியாவில் சகித்துக்கொள்ளப்படமாட்டாது என்றும் தெரிவித்துள்ளார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum