தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெல்லவாய் பிரதேச சபை வரலாற்றுப் பதிவாகிறது....! அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் புகைத்தல் தடை

Go down

வெல்லவாய் பிரதேச சபை வரலாற்றுப் பதிவாகிறது....! அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் புகைத்தல் தடை Empty வெல்லவாய் பிரதேச சபை வரலாற்றுப் பதிவாகிறது....! அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் புகைத்தல் தடை

Post  ishwarya Tue Apr 30, 2013 1:00 pm

'வெல்லவாய் பிரதேச சபையின் அதிகாரத்திற்குட்பட்ட பகுதி - புகைத்தல் தடைசெய்யப்பட்ட பகுதி' எனப் பிரகடனப்படுத்தியுள்ளது, வெல்லவாய் பிரதேச சபை.

புகைத்தினால் ஏற்படும் உயிரிழப்புக்களைக் குறைக்கும் நோக்கிலேயே இவ்வாறு செய்யப்பட்டுள்ளதாகவும், ஊவா மாகாணமுதலமைச்சரின் சிபாரிசுப்படி சட்டநடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாகவும் தலைவர் ரோஹன வன்னியாராச்சி குறிப்பிட்டார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» வெல்லவாய் பிரதேச சபை வரலாற்றுப் பதிவாகிறது....! அதிகாரத்திற்குட்பட்ட பகுதியில் புகைத்தல் தடை
» புகைத்தல் எச்சரிக்கையை தவிர்க்கக் கோரிய மனு நிராகரிப்பு
» மின்கட்டண உயர்வுக்கு எதிரான பிரேரணை மாத்தறை பிரதேச சபையில் வெற்றி!
» வீதிகளுக்குப் பொருத்த வழங்கப்பட்ட மின்விளக்குகளை வீட்டுவாசலில் பொருத்திய பிரதேச சபை உறுப்பினர்கள்
» வரலாற்றுப் பொருள்முதல்வாதம் - ஓர் அரிச்சுவடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum