தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மனோகணேசன் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Go down

மனோகணேசன் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்! Empty மனோகணேசன் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Post  ishwarya Tue Apr 30, 2013 12:44 pm

கொட்டகலை பிரதேசத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொள்ளச் சென்ற ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலைக் கண்டித்து கொழும்பில் இன்று(26.04.2013) கண்டன ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஜனநாயக மக்கள் முன்னணியின் மாகாணசபை, மாநகரசபை, நகரசபை உறுப்பினர்கள் மற்றும் ந்கொழும்பு, கம்பஹா மாவட்ட கட்சியின் செயலணியினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» மனோகணேசன் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
» ராஜபக்ஷவின் இந்திய வருகையைக் கண்டித்து பல இடங்களில் ஆர்ப்பாட்டம்
» இனவாதியை வெளியேற்றுவீர்! கல்முனை வைத்தியசாலை அத்தியட்சகரின் செயற்பாடுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
»  மின் கட்டண உயர்வை கண்டித்து புதுச்சேரியில் நாளை மறுநாள் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு
» தாக்குதலை சமாளிக்க சில வழிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum