தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

SURAS YEAR BOOK 2006

Go down

SURAS YEAR BOOK 2006 Empty SURAS YEAR BOOK 2006

Post  oviya Fri Apr 19, 2013 7:03 pm

விலைரூ.125
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: சுரா காலேஜ் ஆஃப் காம்படிசன்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
SURAS YEAR BOOK 2006: Managing Director, V.V.K. SUBBURAJ, SURA College Of Competition, Head Office: 1620, "J' Block, 16th Main Road, Annanagar, Chennai 600040. ( price Rs.125/ pages 1000).

ஆங்கிலத்தில் உருவான ஆண்டுத் தகவல்களை உள்ளடக்கிய நூல். நடப்பு விஷயங்கள், முக்கியப் பிரச்னைகள் குறித்த கருத்தாழம் மிக்க தகவல்கள், அறிவியல், சுகாதாரம், அரசியல், புள்ளிவிவரங்கள் என்று 43 தலைப்புகளில் வரிசையாகத் தொகுக்கப்பட்டிருக்கிறது. எடுத்த எடுப்பில் தகவல் கேட்டறியும் சட்டம் பற்றிய விளக்கம் நூலின் ஆழத்திற்குச் சான்றாகும். சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் முக்கிய நடப்புகளை சிறு சிறு உட்தலைப்புகளுடன் விளக்கியிருப்பது சிறப்பாக இருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முக்கிய ஷரத்துக்கள் அதன் விளக்கங்கள், இந்திய வரலாறு ஆகியவை தரப்பட்டிருக்கின்றன. இந்தியா என்ற தலைப்பில் எல்லா மாநிலங்களது பரப்பளவு மற்ற விவரங்கள் என்பதோடு அறிவியல் பகுதியாக உயிரியல், இயற்பியல் என்று பகுதி பகுதியாக விளக்கமும் இருக்கிறது. தொழில்நுட்ப விளக்கங்கள், பொது அறிவுத் தகவல்கள் என்று வரிசைக்கிரமமாக தொகுக்கப்பட்டிருக்கிறது.
தேசிய ,சர்வதேச விருதுகள், அதனைப் பெற்ற சான்றாளர்கள், என்பதுடன் பெரிய பெரிய அமைப்புகளின் பெயர்ச் சுருக்கம், அதற்கான விரிவுகளும் உண்டு.

உலக நாடுகள், மற்றும் நடப்புத் தகவல்கள், விளையாட்டு குறித்த தகவல்கள் ஆகியவை இதை ஒரு தகவல் களஞ்சியமாக மாற்றியிருக்கிறது.

மொத்தத்தில் ஒவ்வொரு வீடுகளிலும், படிக்கும் மாணவ, மாணவியரிடமும், அலுவலகங்களிலும் இருக்க வேண்டிய தகவல் பெட்டகமாகும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum