தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘7ஆம் அறிவு’ படப் பாடலொன்றை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஹாரிஸ் ஜெயராஜ்

Go down

‘7ஆம் அறிவு’ படப் பாடலொன்றை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஹாரிஸ் ஜெயராஜ் Empty ‘7ஆம் அறிவு’ படப் பாடலொன்றை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஹாரிஸ் ஜெயராஜ்

Post  ishwarya Wed Apr 17, 2013 12:31 pm

‘கஜினி’ படத்திற்குப் பிறகு சூர்யா, ஏ.ஆர்.முருகதாஸ், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் மீண்டும் இணைந்திருக்கும் படம் ‘7ஆம் அறிவு’. இப்படத்திற்கான பாடல்களை தயார்ப்படுத்தும் வேலைகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார் இசையமைப்பாளரான ஹாரிஸ் ஜெயராஜ்.

விரைவில் வெளியாக இருக்கும் இப்படத்தின் பாடல்களில் ஒன்றை ஈழத்தமிழர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவருடைய டுவிட்டர் இணைய பக்கத்தில் இது குறித்து அவர் குறிப்பிட்டிருப்பதாவது;

‘ 7ஆம் அறிவு படப்பாடல்களுக்கான கடைசி கட்ட இசைக்கோர்ப்பு வேலைகள் நிறைவடைந்து விட்டன. இப்படத்தில் இடம்பெற இருக்கின்ற “இன்னும் என்ன தோழா”’ என்ற பாடலை ஈழத்தமிழர்களுக்கு அர்பணிக்கிறேன்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இவர் கூறிய தகவலை வைத்துப் பார்க்கும் போது, ஈழத்தமிழர் மேல் இவர் கொண்டுள்ள பற்றும், இப்படத்தின் பாடல் வெளியீடு விரைவில் இருக்கும் என்றும் கண்டுகொள்ள முடிகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum