முதல் வாரத்திலேயே 30 கோடி வசூல் செய்த மங்காத்தா!
Page 1 of 1

கடந்த வாரம் ரிலீசான மங்காத்தாவுக்கு அமோகமான வரவேற்பு என்பது ஆர்ப்பரித்த புக்கிக் அன்றே தெரிந்து விட்டது ஆனால் தமிழ் திரையுலக வரலாற்றிலேயே முதல் முறையாக முதல் வாரத்திலேயே 30 கோடிக்கு மேல் வசூல் செய்த படம் என்ற வரலாற்றுச் சிறப்பை வெங்கட் பிரபு இயக்கத்தில் தல அஜீத் நடித்த மங்காத்தா பெற்றுள்ளது.
நீண்டகாலத்துக்குப்பிறகு இப்படி ஒரு மக்கள் வெள்ளத்தை தியேட்டரில் பார்க்கிறோம் என்று தியேட்டர் அதிபர்கள் கூறுகிறார்கள்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தியில் ரூ.100 கோடி வசூல் செய்த தமிழ்படம்!
» இன்டர்நெட்டில் மங்காத்தா…திரையரங்குகளில் வசூல் பாதிப்பு!
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» ஒரே நாளில் ரூ. 22 கோடி ‘பாடிகார்ட்’ வசூல்!
» சென்னையில் ரூ.3.75 கோடி வசூல் : தெய்வத்திருமகள் சாதனை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum