தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தோரண கணபதி

Go down

தோரண கணபதி Empty தோரண கணபதி

Post  birundha Sat Apr 13, 2013 11:34 pm



சிருங்கேரி சாரதா பீடத்தின் உள்ளே அமைந்திருக்கும் சாரதாம் பாள் ஆலயத்தில் ஒரு நுழைவாயில் நிலைப்படி மேலே கணபதி உருவம் செதுக்கப்பட்டுள்ளது.

இவருக்குத் தோரண கணபதி என்று பெயர். இவரிடம் வைக்கும் கோரிக்கைகள் உடன் நிறைவேறி விடுவதாக நம்பிக்கையுடன் கூறுகின்றனர். குன்றத்தூர் சக்தி கோவிலிலும் தோரண கணபதி ஒரு தூண் ஓரமாக உள்ளார்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» கணபதி ஹோமம்
» கணபதி ஹோமம்
» குடும்பமேன்மைக்கு கணபதி மந்திரம் குடும்ப மேன்மையைடைய தினமும் காலையில் ஜபிக்க வேண்டிய கணபதி மந்திரம் ஓம் கணபதியே வருக! ஓங்கார கணபதியே வருக!! ரீங் கணபதியே வருக!!ரீங்கார கணபதியே வருக!! கங் கணபதியே வருக!! எங்கள் குடும்பம் மேன்மையுற வசிவசி வய நமசிவாய நம கங்கனா
» கணபதி ஹோமம்
»  கணபதி ஹோமம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum