திருவாவடுதுறை நந்தி
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
திருவாவடுதுறை நந்தி
தமிழ்நாட்டில் மகாலிங்கம் இருக்கும் திருவிடைமருதூர் கோவில் கர்ப்பகிரகமாகவும் அதன் நந்தி திருவாவடுதுறையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. தர்மதேவதை இத்தலத்தில் இறைவனை வழிபட்டு இறைவன் வாகனமாகும் அந்தஸ்து பெற்றது. தமிழ்நாட்டிலுள்ள மிகப்பெரிய நந்திகளில் திருவாவடுதுறை நந்தியும் ஒன்று.
இறைவன் ஆணையால் பசு வடிவம் பெற்ற உமாதேவி இத்தலத்திற்கு வந்து சிவபெருமானைப் பூஜித்து பசு வடிவம் நீங்கப் பெற்றதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் பெயர் கோமுத்தீஸ்வரர். இறைவி அதுல்ய குச் நாயகி. தீர்த்தம் கோமுகி தீர்த்தம். இங்கு நந்தி நிëன்ற கோலத்தில் அழகிய செப்பு உரு உள்ளது.' '
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum