தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சடாரி

Go down

சடாரி                                                              Empty சடாரி

Post  birundha Mon Apr 08, 2013 10:45 pm

வைணவ ஆலயங்களில், பக்தர்களின் சிரசில் சடாரியை வைத்து அருளாசி வழங்குவது உண்டு. ஒரு குழந்தையை, தாயின் கருப்பையிலிருந்து வெளியே தள்ளி, இவ்வுலக மாயையில் ஆழ்த்துகின்ற ஒருவகை வீரி வாயுவிற்கு `சடம்' என்று பெயர்.

வைணவ ஆச்சார்ய மகாபுருஷரான, நம்மாழ்வார் அவதரிக்கும் போது, அம்மாயைக்கு உட்படாமல் அந்த வாயுவை வென்றதால் அவருக்கு `சடாரி' என்று பெயர் வந்தது. ஆச்சாரியனே, பெருமாளின் திருப்பாதங்கள்.

ஆகவே சடாரி எனப்படும் நம்மாழ்வாரையே பெருமாளின் திருப்பாதங்களாக பாவித்து பக்தர்களுக்கு சடாரி சார்த்தப்படுகிறது.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum