தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரசாதங்கள்

Go down

பிரசாதங்கள் Empty பிரசாதங்கள்

Post  birundha Mon Apr 08, 2013 10:37 pm

புண்ணிக க்ஷேத்திங்களில் தரப்படும் பிரசாதங்கள்

திருப்பதி - லட்டு
பழனி - பஞ்சாமிர்தம்
திருப்பபுல்லாணி - பாயசம்
அழகர் கோவில் - குடலை இட்லி
வைத்தீஸ்வரன் கோவில் - தினைமாவு
குண சீலம் - தேங்காய்ப்பூ
பிள்ளையார்பட்டி - பிடி கொழுக்கட்டை
சிதம்பரம் - களி
உப்பிலியப்பன் கோவில் - உப்பில்லாத பிரசாதம்
குருவாவூர் - நல்லெண்ணைய்
சபரிமலை - நெய்
சங்கரன் கோவில் - புற்றுமண்
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum