தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!

Go down

நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்! Empty நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!

Post  ishwarya Mon Apr 08, 2013 6:17 pm


123 Tamil Cinema Website Logo

Home
Watch Movies
Tamil Chat
Tamil Forum
Photo Gallery
Download Tamil Songs
Tamil Radios
Toolbar
Tamil YouTube Videos
Tamil News Media
Cinema News in Tamil
Nikalvu.com
Newsletters
Help
Contact us


Home » நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!
நார்வே தமிழ் திரைப்பட விழா 2012… இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் ஆர்வம்!
ஜனவரி 4, 2012 | தமிழ் சினிமா
WP Greet Box icon
X
தமிழ் சினிமா செய்திகள் தினமும் உங்கள் மின்னஞ்சலுக்கு வேண்டுமா? உங்கள் மின்னஞ்சல் முகவரியை இங்கே அனுப்புங்கள்:

பொதுவாக ஒரு திரைப்பட விருது வழங்கும் விழா அல்லது சர்வதேச திரைப்பட விழா என்றால் அது பல விதங்களில் வளைந்து கொடுப்பதாகவே அமைந்துவிடும்.

தெரிந்தவர், பிரபலம், வேண்டப்பட்டவர் என பல வெளியில் தெரியாத பிரிவுகளின் கீழ், விருதுகள் வழங்கப்படும் அல்லது படங்கள் தெரிவு செய்யப்படும்.

ஆனால் இந்த மாதிரி நிர்ப்பந்தங்கள் எதுவும் இல்லாமல், படங்களை அதன் தரம் மற்றும் நடுவர்குழுவினரின் நேர்மையான விமர்சனங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யும் ஒரு விழா என்ற பெயரைப் பெற்றுள்ளது நார்வே தமிழ் திரைப்பட விழா.

கடந்த ஆண்டு மூத்த இயக்குநர் ஒருவரின் பலத்த சிபாரிசில் இந்தியாவில் தேசிய விருதுகளைப் பெற்றது ஒரு படம். ஆனால் அதே படம் நார்வே திரைப்பட விழாவுக்கு வந்தபோது, எந்த சிபாரிசு, பின்னணி பற்றியும் கவலைப்படாமல், உண்மையில் அந்தப் படம் எதற்கு தகுதியோ அந்தப் பிரிவில் ஒரே ஒரு விருது மட்டுமே வழங்கப்பட்டது. இந்த விழாவின் நேர்மைக்கு இதுவே சாட்சி என சக கலைஞர்கள் பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவின் இன்றைய மதிப்புக்குரிய படைப்பாளிகளான ஜனநாதன், மிஷ்கின், சசிகுமார், ராதா மோகன், சீனு ராமசாமி, பிரபு சாலமன், சமுத்திரக்கனி என பலரும் நேரில் பங்கேற்று பாராட்டு தெரிவித்த விழா நார்வே திரைப்பட விழா.

இந்த ஆண்டு தனது 3 வது சர்வதேச தமிழ் திரைப்பட விழாவை நார்வேயின் ஆஸ்லோ மற்றும் லோரன்ஸ்கூ நகரங்களில் ஏப்ரல் 25 முதல் 29 வரை நடத்துகிறார்கள்.

முழுக்க முழுக்க தமிழர் படைப்புகளுக்காகவே உலகில் நடத்தப்படும் ஒரே திரைப்பட விழா. சிறந்த படைப்பாளிக்கு தமிழர் விருது என்ற பெருமைக்குரிய விருதினை வழங்கும் இந்த விழாவுக்கு தங்கள் படங்களை அனுப்ப தமிழ்ப் படைப்பாளிகள் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சின்னப் படம், பெரிய படம், கலைப் படம், கமர்ஷியல் படம் என்ற பேதமின்றி, நல்ல படம், மக்கள் ரசனையை உயர்த்தும் படம் என்ற அடிப்படையில் இந்த விழாவுக்கான 15 படங்கள் தேர்வு செய்யப்படுகின்றன.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அல்லது ஹீரோக்கள் தங்கள் படங்களை இந்த விழாவுக்கு அனுப்பி வைக்க இன்னும் 10 நாட்கள்தான் உள்ளன. வரும் ஜனவரி 15-ம் தேதிக்குள் இந்த விழாவில் பங்கேற்பதற்கான படிவங்களை அனுப்பிவைத்துவிட வேண்டும்.

இதற்கு நுழைவுக் கட்டணம் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“நல்ல படத்தை எடுத்தும், மக்களிடம் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்ற மனக்குறை உள்ள படைப்பாளிகளுக்கு ஒரு பெரிய மரியாதையை பெற்றுத் தரும் களமாக நார்வே தமிழ் திரைப்பட விழா அமைந்துள்ளது. இந்த விழாவுக்கு வரும் படங்களை, நார்வேயுடன் நிறுத்திக் கொள்ளாமல், உலகின் முக்கியமான சில திரைப்பட விழாக்களுக்கும் கொண்டு செல்லும் திட்டமுள்ளது. இதன் மூலம் தமிழ்ப் படங்களின் வீச்சு சர்வதேச அளவில் இன்னும் விரிவடையும். வர்த்தக எல்லையும் விரியும். விழா குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்திலிருந்து தொடர்ந்து படைப்பாளிகள் பேசி வருகிறார்கள். மிகுந்த கவுரவத்துக்குரிய விருதாக தமிழர் விருது வடிவம் பெற்றிருப்பது தமிழர்கள் அனைவரையும் மகிழ வைத்துள்ளது,” என்றார் நார்வே தமிழ் திரைப்பட விழாவின் இயக்குநர் வசீகரன்.

நார்வே அரசின் ஆதரவுடன் இந்த விழா நடப்பது குறிப்பிடத்தக்கது. குறும்படங்களை அனுப்ப இன்னும் ஒரு மாதம் வரை அவகாசம் உள்ளது.

விழாவில் பங்கெடுக்க விரும்பும் படைப்பாளிகள், தயாரிப்பாளர்கள் www.ntff.no என்ற இணைய தளத்தைப் பார்க்கலாம். அல்லது tamilfilmfestival@gmail.comமின் முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என வசீகரன் தெரிவித்தார்.
நீங்கள் விரும்பக்கூடியவை...

24de4890-d992-4a8d-b873-3cb86d16c8ba_S_secvpf‘சமர்’ படத்தில் பல கோடி நஷ்டம்: நடிகர் விஷால் மீது தயாரிப்பாளர் புகார்
23-vishal66-300என்னது விஷாலுக்கு சம்பள பாக்கியா… அந்தப் படத்தாலே நான் போண்டிங்க!’ – சமர் தயாரிப்பாளர்
25-samantha34-300என் திருமணத்திற்கு 3 வருடம் காத்திருங்க… ‘டிரீம் கேர்ள்’ சமந்தா
4விஸ்வரூபம் பிரச்னையால் கமலுக்கு பத்மபூஷன் மறுப்பு…?
img1130322037_1_1மிர்ச்சி சிவாவின் படத்தை வாங்கிய ஸ்டுடியோ கி‌ரின்
img1130322059_1_1கேடியை குடும்பத்தோடு பார்க்கலாம்

Link to this page
கருத்தை பதிவு செய்யுங்கள்
TamilWire.com Latest English News
Latest Songs Downloads
Latest Tamil Movie Trailers to Watch Online
tamilgallery.com Latest Tamil Galleries



விளம்பரம்
Find us on Facebook
Nikalvu.com
Chat பண்ணலாம் வாங்க
Tamil Chat
பிரிவுகள்
தமிழ் சினிமா
திரை விமர்சனம்
சினிமா செய்திகள்
சினிமாவுல எனக்கு பிடிக்காத வார்த்தை சாக்லேட் பாய் ! சித்தார்த்
நான் டைரக்டர் ஆனது, தற்செயலாகத்தான்… பிரபுதேவா
குடிபோதையில் கார் ஓட்டிய வழக்கு: நடிகர் சல்மான்கானின் மேல்முறையீட்டு மனு மீது நாளை விசாரணை
பல வருடங்களுக்கு பிறகு இளையராஜா-மணிரத்னம் சந்திப்பு!!
தெய்வத்திருமகள் சாராவுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் சம்பளமாம்!
மதுரையில் சத்தம் போடாமல் கமுக்கமாக நடந்த வடிவேலு மகள் திருமணம்
நீண்ட நாட்களுக்குப் பிறகு மணிரத்னம் – இளையரஜா சந்திப்பு!
பாபாஜி குகை கோவிலில் 2 வாரம் தவம்: ரஜினி இமயமலை பயணம்?
விஜயகா‌ந்‌த் மக‌ன் பட‌ம்: ஹ‌ீரோ‌யி‌ன் தா‌ய்‌க்குல‌ம் மறு‌ப்பு
ஜீவா‌‌வி‌ன் பர‌ந்து ‌வி‌ரியு‌ம் உத‌வி
உ தலைப்பு சர்ச்சை தீர்ந்தது.. முழு உரிமை எங்களுக்கே! – இயக்குநர் ஆஷிக்
பாடகரானார் தம்பி ராமையா… குத்துப் பாடல் பாடி ஆட்டம்!
குடிபோதையில் பெண் ஓட்டிய கார் நடிகர் சந்தீப் மீது மோதியது: அதிர்ஷ்டசமாக உயிர் தப்பினார்
நடிகைகளில் கம்பீர குரல் யாருக்கு.. ஐஸ்க்ரீம் குரல் யாருக்கு?
சூப்பர் ஸ்டாரின் இமயமலைப் பயணம் தொடருமா?
திரை விமர்சனம்
சேட்டை
அழகன் அழகி
கேடி பில்லா கில்லாடி ரங்கா
சென்னையில் ஒருநாள்
கந்தா – திரை விமர்சனம்
கருப்பம்பட்டி
வத்திக்குச்சி
ஒன்பதுல குரு
பரதேசி
வெள்ளச்சி
Tamil Movie Trailers
Vidiyum Varai Pesu (2013) – Tamil Movie Trailer
Sonnaa Puriyaadhu (2013) – Tamil Movie Trailer
555 (2013) – Tamil Movie Teaser
6 (2013) – Tamil Movie Trailer
Padikkira Vayasula (2013) – Tamil Movie Trailer
Paradesi (2013) – Reality Teaser
Nalanum Nandhiniyum (2013) – Exclusive Teaser
Thangameenkal (2013) – Tamil Movie Trailer
Udhayam NH4 (2013) – Tamil Movie Trailer
Udhayam Movie Yaaro Ivan Video Song Preview
கேலரி
Virattu
Vachukava
Unaku 20 Enaku 40
Udhayam NH4 Audio Launch
Udhaya Un Idhayathai Tha Movie Launch
Sutta Pazham Sudatha Pazham
Ooduruval Movie Press Meet
Ooduruval
Nadigayin Diary Audio Launch
Manaivi Amaivadellam

« தனுஷ் – ஸ்ருதிஹாஸன் நெருக்கம் – கடும் கோபத்தில் ரஜினி குடும்பம்!! மகான் கணக்கு – பார்க்க வேண்டிய படம் »
TOP

Copyright © 2009-2013 123TamilCinema.com – தமிழில் சினிமா செய்திகள் | Powered by TamilWire.com | 123 Tamil Cinema


TamilWire
Watch Movies
Tamil Chat
Tamil Forum
Tamil Photo Gallery
Download Tamil Songs
Cinema News in Tamil
More…

trendcounter

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நான்காவது நார்வே தமிழ் திரைப்பட விழா
» நார்வே திரைப்பட விழா 2012: 5 குறும்படங்கள் தேர்வு – சென்னை இளைஞர் தயாரித்த படத்துக்கு விருது!
» நார்வே தமிழ் திரைப்பட விழா: ‘வாகை சூட வா’ படத்திற்கு 7 விருதுகள்
» சிறந்த நடிகர் விஷால் – சிறந்த நடிகை ரிச்சா: நார்வே தமிழ் திரைப்பட விழா விருதுகள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum