மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வேண்டுமா?
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வேண்டுமா?
* இறைவனின் சந்நிதியில் வேண்டிய வரம் பெற விளக்கேற்றி வழிபட வேண்டுமென்று சாஸ்திரம் சொல்கிறது.
* நெய் விளக்கு ஏற்றினால் நினைத்ததெல்லாம் நடைபெறும்.
* குத்து விளக்கு ஏற்றினால் குடும்பத்தில் அமைதி கூடும்.
* அகல் விளக்கு ஏற்றினால் அன்றாடத் தேவைகள் பூர்த்தியாகும்.
* அதேபோல, ஆலயங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சென்று மாவிளக்கு ஏற்றினால் மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வேண்டுமா?
» மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வேண்டுமா?
» மங்கல இசை மன்னர்கள்
» மங்கல தேவி
» திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு
» மனையில் மங்கல நிகழ்ச்சி நடைபெற வேண்டுமா?
» மங்கல இசை மன்னர்கள்
» மங்கல தேவி
» திருமணம் விரைவாக நடைபெற கன்னிமார் வழிபாடு
தமிழ் இந்து :: செய்திகள் :: பக்தி கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum