தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரதோஷ வழிபாடு பலன்

Go down

பிரதோஷ வழிபாடு பலன் Empty பிரதோஷ வழிபாடு பலன்

Post  birundha Fri Apr 05, 2013 10:09 pm

ஞாயிறு பிரதோஷம்- சுப மங்களத்தை தரும்.

திங்கள் சோம பிரதோஷம்- நல்எண்ணம், நல்அருள் தரும்.

செவ்வாய் பிரதோஷம்- பஞ்சம், வறுமை, பட்டினி அகலும்.

புதன் பிரதோஷம்- நல்ல புத்திரபாக்யம் தரும்.

வியாழன் பிரதோஷம்- திருமணத் தடை விலகி மாங்கல்ய பலன் கிட்டும்.

வெள்ளி பிரதோஷம்- எதிரிகள், எதிர்ப்பு விலகும்.

சனிப்பிரதோஷம்- அனைத்து துன்பமும் விலகும்.

தினசரி கோவிலுக்கு சென்று வழிபட்டால் பஞ்சமா பாவங்கள் விலகும். ஒரு சனிப்பிரதோஷ வழிபாடு 108 சிவபூஜை செய்த பலன் உண்டாகும்.
birundha
birundha

Posts : 2495
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum