தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்!

Go down

நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்! Empty நாடகம் படம்மூலம் 17வது ஆண்டில் பெரிய திரையிலும் அடியெடுத்து வைக்கிறது அபிநயா கிரியேஷன்ஸ்!

Post  ishwarya Wed Apr 03, 2013 6:04 pm

பிரபல தொலைக்காட்சி தொடர் தயாரிப்பு நிறுவனமான அபிநயா கிரியேஷன்ஸ்
தனது 17வது ஆண்டு விழாவை கொண்டாடி வருகிறது. இதுகுறித்து அதன்
கிரியேட்டிவ் தலைவர் அபிநயா ஜே.ஜே நிருபர்களிடம் பெருமிதமாக கூறியது பின்
வருமாறு, அபிநயா கிரியேஷன்ஸ் 1996ம் ஆண்டு முதல் தொலைக்காட்சி தொடர்களை
தயாரிக்க தொடங்கியது. இதுவரை 15 தொடர்களை தயாரித்துள்ளது. அடுத்ததாக
காமெடி தொடர் ஒன்றை தயாரிக்கிறோம். திரைப்படங்கள் தயாரிக்கும் திட்டமும்
இருக்கிறது. இதற்காக நாடகம் என்ற திரைக்கதை தயாராக உள்ளது. “நாடோடிகள்”
சமுத்திரகனியில் தொடங்கி “ஒத்தவீடு” பாலுமலர்வண்ணன் எனும் கோ.பாலன் வரை
இன்று தமிழ் திரையுலகில் உள்ள பல இயக்குநர்களும் அபிநயா கிரியேஷன்ஸில்
இயக்குநர்களாகவோ எழுத்தாளர்களாகவோ பணியாற்றவர்கள் தான். அதுமட்டுமில்லை,
“எங்கேயும் எப்போதும்” வெற்றிப்பட இசையமைப்பாளர் சத்யா, எங்களது
சின்னத்திரை தொடர்களில் இசையமைப்பாளராக அறிமுகமானவர்தான். இப்படி இன்னும்
நிறையபேர் எங்களது அபிநயா கிரியேஷன்ஸ் மூலம் வர இருக்கிறார்கள் என்றார்
ஜே.கே.
வரட்டும் வளரட்டும்…!

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum