தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

‘தல’க்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள், ‘தளபதி’க்கு இன்னும் ஒன்னு கூட கிடைக்கலையே

Go down

‘தல’க்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள், ‘தளபதி’க்கு இன்னும் ஒன்னு கூட கிடைக்கலையே Empty ‘தல’க்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள், ‘தளபதி’க்கு இன்னும் ஒன்னு கூட கிடைக்கலையே

Post  ishwarya Wed Mar 27, 2013 5:31 pm

சென்னை: இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விஜய்க்கு ஒரு ஃபில்ம்ஃபேர் விருது கூட கிடைக்கவில்லையே. விஜய் குழந்தை நட்சத்திரமாக 5 படங்களில் நடித்துள்ளார். அது தவிர்த்து அவர் இதுவரை 56 படங்களில் நடித்துள்ளார்.

சிறப்புத் தோற்றங்களையும் சேர்த்து தான். தமிழக அரசின் விருதுகளை வாங்கிய அவருக்கு டாக்டர் பட்டம் கூட கொடுத்தனர். ஆனால் இந்தியன் ஆஸ்கர் என்று அழைக்கப்படும் ஃபில்ம்ஃபேர் விருது ஒன்று கூட கிடைக்கவில்லையே. 50 படங்களைத் தாண்டியும் அவருக்கு ஃபில்ம்ஃபேர் விருது மட்டும் எட்டாத கனியாக உள்ளதே.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» மேலைநா‌ட்டு உணவு‌ப் பழ‌க்க‌ம் பு‌ற்றுநோ‌ய்‌க்கு வ‌ழிவகு‌க்கு‌ம்!
» ‌தி‌க்கு வா‌ய்‌க்கு காரணமாகு‌ம் ‌மரபணு‌க்க‌ள்
» வா‌ய்‌க்கு ப‌யி‌ற்‌சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum