தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்காவை குறி வைத்து வடகொரியாவில் நிற்கும் ஏவுகணை

Go down

அமெரிக்காவை குறி வைத்து வடகொரியாவில் நிற்கும் ஏவுகணை Empty அமெரிக்காவை குறி வைத்து வடகொரியாவில் நிற்கும் ஏவுகணை

Post  ishwarya Wed Mar 27, 2013 12:17 pm

சியோல், மார்ச். 26-

கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கவல்ல போராயுதங்களை வடகொரியா சமீபகாலமாக பரிசோதித்து வருகிறது.

இந்த பரிசோதனைகள், தென்கொரியாவிற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் என கருதிய அமெரிக்கா, வடகொரியாவை கடுமையாக எச்சரித்தது. இதற்கு பதிலடியாக எங்கள் நாட்டின் ஆயுதங்கள் அனைத்துமே அமெரிக்காவை குறி வைத்தே தயாரிக்கப்படுகிறது என வடகொரியா அறிவித்தது.

தற்போது, தென்கொரியா ராணுவத்துடன் அமெரிக்க வீரர்கள் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தென் கொரியா மற்றும் ஜப்பானில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களின் மீது வடகொரியா தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மெயின் லேண்ட், ஹவாய் மற்றும் குவாம் விமான தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் வகையில் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்குதல் நடத்தும் ராக்கெட்டுகளை தயார் நிலையில் நிலைநிறுத்தும்படி வடகொரியா ராணுவத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» அமெரிக்காவை குறி வைத்து வடகொரியாவில் நிற்கும் ஏவுகணை
» அமெரிக்காவை குறி வைத்து வடகொரியாவில் நிற்கும் ஏவுகணை
» அமெரிக்காவை நனைக்கப் போகும் இசைஞானியின் இசை மழை
»  ஒவ்வொரு தெய்வங்களுக்கும் வாகனங்கள் உள்ளது. அதில் தான் அவை பவனி வரும். பஞ்ச மூர்த்தி உலா சிவாலயங்களில் நடைபெறும் பொழுது, ஒரு சப்பரத்தின் மீது ரிஷப வாகனத்தை வைத்து சுவாமி, அம்மனை ஜோடித்து வைப்பர். மூஞ்சுறு வாகனத்தின் மீது விநாயகரின் உற்சவ விக்ரத்தை வைத்து
» 200 ஆண்களுடன் ஆபாச படம்: அமெரிக்காவை கலக்கும் இந்திய “செக்ஸ்” நடிகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum