ஈராக் கச்சா எண்ணெய் 'பைப் லைன்' குண்டு வைத்து தகர்ப்பு: ஏற்றுமதி நிறுத்தம்
Page 1 of 1

பாக்தாத், மார்ச். 26-
ஈராக்கில் இருந்து துருக்கி வழியாக பல்வேறு நாடுகளுக்கு 'பைப் லைன்' மூலம் பெட்ரோலிய கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படுகிறது.
அங்கிருந்து மெடிட்டேரனியன் கடலில் உள்ள துறைமுகம் வழியாக இந்த கச்சா எண்ணெய் கப்பல்கள் மூலம் உலக நாடுகளில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களை சென்றடைகின்றன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய் உற்பத்தியில் முதலிடத்தை வகிக்கும் ஈராக்கின் பொருளாதாரம் பெரும்பாலும் கச்சா எண்ணெய் ஏற்றுமதியையே சார்ந்துள்ளது.
இந்நிலையில், துருக்கி நாட்டிற்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்லும் முக்கிய பைப் லைனை தீவிரவாதிகள் குண்டு வைத்து தகர்த்தனர்.
இதனால், துருக்கிக்கு செல்லும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த குழாய் செல்லும் பாதை நெடுகிலும் தீப்பிடித்து எரிவதால் எண்ணெய் சப்ளையை பாஜி சுத்திகரிப்பு நிலையம் முற்றிலுமாக நிறுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடும், விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மயிலம் அருகே குண்டு வைத்து பாலத்தை தகர்க்க முயற்சி
» ஏற்றுமதி சுலபமே
» எதிர்வரும் நிதி ஆண்டில் கச்சா
» சேதமடைந்த பஸ் நிறுத்தம்...
» உங்கள் முகத்தில் எண்ணெய் தன்மை இருக்கிறதா ? கவலையை விடுங்க எண்ணெய் பசை நீங்கி அழகாக காட்சியளிக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum