தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

புனேயில் திடீர் தீ விபத்து: 47 இருசக்கர வாகனங்கள் கருகின

Go down

புனேயில் திடீர் தீ விபத்து: 47 இருசக்கர வாகனங்கள் கருகின Empty புனேயில் திடீர் தீ விபத்து: 47 இருசக்கர வாகனங்கள் கருகின

Post  ishwarya Wed Mar 27, 2013 12:12 pm

புனே, மார்ச் 26-

மகாராஷ்டிர மாநிலம் புனே கோத்ரட் பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 47 இருசக்கர வாகனங்கள் கருகி சாம்பலாகின.

குஜராத் காலனியில் உள்ள திருமூர்த்தி ஹைட்ஸ் குடியிருப்பின் அருகில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் குறைந்தபட்சம் இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகின. அருகில் இருந்த கடையும் தீக்கிரையானது.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum