தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தை பிடிக்கும்: பயிற்சியாளர் நம்பிக்கை

Go down

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தை பிடிக்கும்: பயிற்சியாளர் நம்பிக்கை Empty ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 ஆண்டுகளில் நம்பர்-1 இடத்தை பிடிக்கும்: பயிற்சியாளர் நம்பிக்கை

Post  ishwarya Wed Mar 27, 2013 12:06 pm

பெர்த், மார்ச் 26-

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-4 என வாஷ்அவுட் ஆனது. 1978-79 ஆஷஸ் தொடரில் இங்கிலாந்திடம் 1-5 என்ற தோல்விக்குப் பிறகு இந்திய மண்ணில் மோசமான தோல்வியை சந்தித்துள்ளது.

இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் கூறியதாவது:-

இந்தியாவில் தற்போது மேற்கொண்ட சுற்றுப்பயணம் என் வாழ்நாளில் மிகவும் கடினமானது. இந்தியாவில் விளையாடுவதும் வெற்றி பெறுவதும் மிகவும் கடினம். ஆஸ்திரேலிய அணி நல்ல நிலையில் உள்ளது. அணியில் இப்போது சிறந்த இளம் வீரர்களை சேர்த்திருக்கிறோம்.

ஆஸ்திரேலிய அணி தற்போது சரியான பாதையில் முன்னேறி வருகிறது. இது அணியின் எதிர்காலத்திற்கு சிறந்த அடித்தளமாகும். இப்போது உலகத் தரவரிசையில் 4-ம் இடத்தில் இருக்கிறோம். அடுத்த இரண்டு ஆண்டுகளில் மீண்டும் முதலிடத்தைப் பிடிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கேப்டன் கிளார்க், துணை கேப்டன் ஷேன் வாட்சன் ஆகியோருக்கிடையே விரிசல் ஏற்பட்டிருப்பதாக வெளியான தகவலை ஆர்தர் மறுத்துள்ளார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» “நம்பர்-1” இடத்தை பிடிப்பேன் -பிரியாமணி
» ஆஸ்திரேலிய ஆர்டர் விருதைப் பெற்ற 3வது கிரிக்கெட் வீரர் சச்சின்!
» "நம்பர் ஒன் விளையாட்டில் நம்பிக்கை இல்லை:ஹன்சிகாவா,
» டெல்லி அணி அபாயகரமானது: சென்னை பயிற்சியாளர் கருத்து

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum