தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அமெரிக்க கோல்ப் போட்டியில் சாம்பியன்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், டைகர் வுட்ஸ்

Go down

அமெரிக்க கோல்ப் போட்டியில் சாம்பியன்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், டைகர் வுட்ஸ் Empty அமெரிக்க கோல்ப் போட்டியில் சாம்பியன்: மீண்டும் முதலிடத்தை பிடித்தார், டைகர் வுட்ஸ்

Post  ishwarya Wed Mar 27, 2013 11:56 am

ஆர்லான்டோ, மார்ச்.27-

அர்னால்டு பார்மர் அழைப்பு கோல்ப் பந்தயம் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள ஆர்லான்டோவில் நடந்தது. 4 சுற்று கொண்ட இந்த போட்டியில் அமெரிக்க ஜாம்பவான் டைகர் வுட்ஸ் 275 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.
அவருக்கு ரூ.6 கோடி பரிசுத்தொகையாக கிடைத்தது.

இங்கிலாந்தின் ஜஸ்டின் ரோஸ் 277 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், அமெரிக்காவின் மார்க் வில்சன் 280 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும் பெற்றனர். இந்த சீசனில் டைகர் வுட்சின் 3-வது பட்டம் இதுவாகும்.
பி.ஜி.ஏ டூரில் அவரது 77-வது பட்டமாகும்.

இந்த போட்டியில் மகுடம் சூடியதன் மூலம் 37 வயதான டைகர் வுட்ஸ், அயர்லாந்தின் ரோரி மெக்ல்ராயை பின்னுக்கு தள்ளிவிட்டு மீண்டும் முதலிட அரியணையில் ஏறியுள்ளார். 2010-ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக முதலிடத்தை எட்டியுள்ள டைகர் வுட்ஸ் ஏற்கனவே 623 வாரங்கள் 'நம்பர்-ஒன்' ஆக இருந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. இதனால் மற்ற எந்த போட்டிக்கும் இல்லாத அளவில் ஐ.பி.எல். போட்டியில் சூதாட்டம், பெட்டிங் கொடி கட்டி பறக்கிறது. எந்த அணி வெற்றி பெறும், யார் முதலில் பேட்டிங் செய்வார்கள், அணியில் இடம் பெற
» இந்தியா மீண்டும் டெஸ்ட் போட்டியில் ‘நம்பர் 1’ இடத்தை பிடிக்கும் – சச்சின் டெண்டுல்கர்
» புள்ளிகள் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் முதலிடத்தை பிடித்தது
» தமன்னா இடத்தை பிடித்தார் அமலா பால்!
» காதலியை கரம் பிடித்தார் வினீத் சீனிவாசன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum