தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மெக்சிகோ நாட்டில் 5.8 அளவிலான பூகம்பம் தாக்கியது

Go down

மெக்சிகோ நாட்டில் 5.8 அளவிலான பூகம்பம் தாக்கியது Empty மெக்சிகோ நாட்டில் 5.8 அளவிலான பூகம்பம் தாக்கியது

Post  ishwarya Wed Mar 27, 2013 11:55 am

வாசிங்டன், மார்ச். 27-

மெக்சிகோ நாட்டின் மேற்கு கடற்கரை ஒசகா பகுதியில் நேற்று 5. 8 அளவிலான பூகம்பம் தாக்கியது. இதனால் பக்கத்து நகரமான மெக்சிகோ சிட்டி என்ற நகரத்தில் உள்ள வீடுகள் கடுமையாக குலுங்கின. இதனால் மக்கள் வீடுகளை காலி செய்துவிட்டு வெளியோ ஓடினர்.

இருந்தும் இந்த பூகம்பத்தின் தாக்குதலால் எந்த பாதிப்பும் சேதரம் குறித்த தகவல்கள் இல்லை. பூகம்பத்தின் மையம் 33 கிலோமீட்டர் தூர ஆழத்தில் பூமிக்கடியில் இருந்தத்தாக அமெரிக்க மண்ணியல் ஆய்வு மையம் கூறியுள்ளது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum