தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பஞ்சாபில் மலைப்பள்ளத்தாக்கில் டிராக்டர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி

Go down

பஞ்சாபில் மலைப்பள்ளத்தாக்கில் டிராக்டர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி Empty பஞ்சாபில் மலைப்பள்ளத்தாக்கில் டிராக்டர் கவிழ்ந்து 6 பக்தர்கள் பலி

Post  ishwarya Wed Mar 27, 2013 11:55 am

அனந்தபூர் சாஹிப், மார்ச். 27-

பஞ்சாப் மாநில லுதியான மாவட்ட நங்கல் குர்த் கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் ஹொலா மொஹல்லா திருவிழாவில் கலந்துகொண்டு விட்டு அனந்த்பூர் சாஹிப்பிலிருந்து புறப்பட்டனர்.

இமாச்சலப்பிரதேச எல்லையோர மலைப்பகுதி வழியே நேற்றிரவு அவர்கள் வந்தபோது அந்த டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பள்ளத்தாக்குகளிலிருந்து உருண்டது.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படை அதிகாரிகள் பணியில் ஈடுபட்டனர். இதில் குறைந்தது 6 பக்தர்கள் பலியானர்கள். மேலும் 32 பேர் படுகாயமடைந்தனர்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  பம்பையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இருப் பினும் ராமபிரான் தனது தந்தைக் காகவும், மூதாதையர் களுக்காகவும் பம்பைக்கரை யில் தர்ப்பணம் செய்ததை அடிப்படையாக கொண்டே இப்போதும் பக்தர்கள் தங்களது மூ
» பஞ்சாபில் ஓடும் காரில் இளம்பெண் பாலியல் பலாத்காரம்
» திருப்பதியிலிருந்து திரும்பும்போது கார் கவிழ்ந்து விபத்து – மனோரமா காயம்
» பஞ்சாபில் ரசாயன பூச்சி கொல்லி பயனால் வந்த வினைகள்
» பஞ்சாபில் ரசாயன பூச்சி கொல்லி பயனால் வந்த வினைகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum