வரதராஜ பெருமாள் கோவில்
Page 1 of 1
வரதராஜ பெருமாள் கோவில்
ஸ்தல வரலாறு....
இது வைணவத் திருத்தலங்களில் ஒன்று. பெருமாளின் 108 திவ்யதேசங்களில் 31-வது திவ்ய தேசம் இது. முதலாம் குலோத்துங்கச் சோழனும், விக்கிரம சோழனும் இந்தக்கோவிலை விரிவுபடுத்தியுள்ளனர். அவர்களுக்குப் பிறகு விஜய நகர அரசர்கள் கிழக்கு கோபுரம், ஊஞ்சல் மண்டபம், கல்யாண மண்டபம் ஆகியவற்றைக் கட்டினர். கல்யாண மண்டபம் 8 வரிசைகளைக் கொண்டது.
ஒவ்வொரு வரிசையிலும் 12 தூண்கள் உள்ளன. அவற்றில் 96 சிற்பக்கலைகள் இடம் பெற்றுள்ளன. ஒரே கல்லால் ஆன தூண்களில் அழகிய வேலைப்பாடுகள் காணப்படுகின்றன. யாளி, போர் குதிரை, குதிரை மீது வீரர்கள், பல்வகை சிற்பங்கள், இந்தக் தூண்களை அலங்கரிக்கின்றன. மற்றொரு அதிசயம் 100 கால் மண்டபம் ஆன சங்கிலிகள் தொங்க விடப்பட்டுள்ளன.
கிழக்குக்கோபுரம் 9 நிலைகள் கொண்டு 180 அடி உயரத்துடன் காணப்படுகிறது. இந்த கோவிலில் தங்க பல்லி ஒன்று அச்சு அசலாக பல்லியைப் போன்றே சுவரின் மேற்புறத்தில் ஒட்டிக் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் பல்லியைத் தரிசிப்பவர்களுக்கு பல்லி சம்பந்தமான அனைத்து தோஷங்களும் நீங்குகின்றன என்பது பக்தர்களின் ஐதீகம்,

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» வீரராகவபுரம் வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில்
» காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum