தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்சார் போர்டு சென்றுள்ளது பில்லா 2

Go down

சென்சார் போர்டு சென்றுள்ளது பில்லா 2 Empty சென்சார் போர்டு சென்றுள்ளது பில்லா 2

Post  ishwarya Mon Mar 25, 2013 5:48 pm



அஜித் ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் பில்லா 2 ரிலீசுக்கான அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது.

அந்த வகையில் தற்போது சென்சார் போர்டுக்கு பில்லா 2 சென்றுள்ளது. ஜுன் 11 ம் தேதி சினிமா தணிக்கைக் குழுவினர் படத்தைப் பார்த்து சான்றித்ததும், படத்தின் வெளியீடு தேதி முடிவு செய்யப்பட உள்ளது.

இதற்கிடையே ஜுன் 29ம் தேதி பில்லா 2 வெளியாவதாக வந்த தகவலை படத் தயாரிப்பு நிறுவனம் மறுத்துள்ளது. அது வெறும் புரளிதான். இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்கிறது அந்த தகவல்.

பில்லா 2வின் தெலுங்குப் படம் டேவிட் பில்லாவின் இசை இன்று வெளியிடப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum