ஆண்டார் குப்பம் முருகன் கோயில்
Page 1 of 1
ஆண்டார் குப்பம் முருகன் கோயில்
ஸ்தல வரலாறு....
சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் கூட்டுச்சாலை வழியாக பொன்னேரி செல்லும் வழியில் ஆண்டார் குப்பம் தலம் அமைந்துள்ளது. ஆதியில் ஆண்டிகள் நிறைந்த-அவர்கள் வழிபட்ட தலமாதலாலும் ஆண்டவர் குப்பம் என்றும், இந்தப் பெயரே மருவி ஆண்டார்குப்பம் என்றும் வழங்கப்படுகிறது.
இங்கே காலையில்-பாலனாக, நண்பகலில்-வாலிபனாக, மாலையில் வயோதிகனாக அருள்கிறார். முருகன். `பிரம்மதேவரை சிறையில் அடைத்து, அவரது அதிகாரத்தைக் கைப்பற்றினார். எனவே முருகன் தன் பக்தர்களுக்கும் அதிகாரம் மிக்க பதவிகள் கிடைக்க அருள்வதில் வள்ளல்' என்கிறார்கள்.
முருகன் அழகிய கோலத்துடன் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். சந்நதியின் இருபுறமும் காசி விசுவநாதரும் விநாயகரும் வீற்றிருக்கின்றனர். கோவில் முன்னே குளம் உள்ளது. திருத்தணி படிவிழாவிற்குச் செல்லும் பக்தர்கள் இவ்வழியாகவே செல்கிறார்கள். கார்த்திகை, சஷ்டி விஷேசம். பங்குனி உத்திரம் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» மலேசியா பத்துமலை முருகன் கோயில்
» குமரகோட்டம் முருகன் கோயில்
» இரத்தினகிரி முருகன் கோயில்
» இரத்தினகிரி முருகன் கோயில்
» இரத்தினகிரி முருகன் கோயில்
» குமரகோட்டம் முருகன் கோயில்
» இரத்தினகிரி முருகன் கோயில்
» இரத்தினகிரி முருகன் கோயில்
» இரத்தினகிரி முருகன் கோயில்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum